பச்சைக் காய்கறி சாலடும் பைந்தேனீரும்

Posted by Admin June 02, 2020

இந்த மதிய வேளையில் #பச்சைக்காய்கறி_சல்லாது (Green Salad) சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

குறிப்பாக வெள்ளரி, கேரட், தக்காளி, வெங்காயம், காலிபிளவர், புரோக்கெலி, சல்லாது மற்றும் லெட்யூஸ் இலைகள், முள்ளங்கி அல்லது அவகோடா கலந்து சாப்பிடலாம்.

இதனுடன் மிதமாக வேகவைத்த இனிப்புச் சோள மணிகளை சேர்த்து சிட்டிகை உப்பு மற்றும் மிளகு தெளித்து சாப்பிடுவது சிறப்பு.

ஒரு 5 நிமிடம் கழித்து தேனுடன் கலந்த பைந்தேனீர் (Green Tea) சாப்பிடுவதுடன் மதிய உணவு மன நிறைவாக ஆரோக்கியமாக முடிந்தது.

நன்றி

- பி.ஆர்.ஜெயராஜன்.

Most Relevant Product

New Criminal Laws | Covering The Bharatiya Nyaya Sanhita Bill, 2023 (Bill No.121 of 2023) | The Bharatiya Nagarik Suraksha Sanhita Bill, 2023 (Bill No.122 of 2023) | The Bharatiya Sakshya Bill, 2023 (Bill No.123 of 2023) with Statement of Objects & Reasons | Notes on Clauses | Along with Comparison Between Existing Provisions and Proposed Provisions | Proposing to replace the: Indian Penal Code, 1860 | Code of Criminal Procedure, 1973 | Indian Evidence Act, 1872 | Latest

A to Z Quick Reach on NEW Criminal Major Acts (New Criminal Major Laws) | The Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023 (CrPC) | The Bharatiya Nyaya Sanhita, 2023 (IPC) | The Bharatiya Sakshya Adhiniyam, 2023 (IEA) | With Latest Judgments on each Act, Comments, Comparative Tables etc. | Effective from 01/07/2024 | Hardbound

Latest 2023 Intellectual Property Laws | alongwith Supreme Court Guidelines | Landmark Judgments | Bare Act with Comments |

Pedagogy of Tamil | Semester I - Part - 1 | தமிழ் கற்பிக்கும் முறைகள் | முதல் பருவம் - பகுதி - I | B.Ed., Exam Book in Tamil

அறங்காவலரின் அதிகாரங்களும் கடமைகளும் (Powers and Duties of Trustee) - Useful book for Trustee appointed under TNHR & CE Act

The Commercial Courts Act in TAMIL With a supplementary book FREE containing Amendment Act (வணிக நீதிமன்றங்கள் சட்டம் - திருத்தச்சட்டத்துடன் இரண்டு நூல்கள் ) - சட்டத் தமிழில் முதல் நூல் - இரண்டாம் பதிப்பு