Labour Laws in Tamil (தொழிலாளர் சட்டங்கள்) by Prof. M.Nallathambi
87771 Views
Share:
Delivery to
Description
இந்தியாவில் தொழிலாளர்கள் நலனுக்கென இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்கள் பற்றி இந்நூல் விளக்குகின்றனது. மேனாள் பேராசிரியர் நல்லதம்பிஅவர்கள் எழுதியுள்ள இந்நூல் தொழிலாளர் அலுவலர் தேர்வு, சட்டக்கல்வி தேர்வுகளுக்கு பெரிதும் பயன் தருகின்றது. அது மட்டுமல்லாது தொழிலாளர்கள், முதலாளிகள், தொழிற்சங்க நிருவாகிகள், தொழிலாளர் நீதிமன்ற வழக்குரைஞர்கள், பணியாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பயன் தருவதாக இந்நூல் உள்ளது.
நீண்ட காலமாக அச்சில் இருந்து வந்த இந்த நூல் தற்போது அண்மைக்கால பதிப்பாக வெளிவந்துள்ளது. குறைவான பிரதிகளே வெளிவந்துள்ளதால் உங்கள் பிரதிக்கு முந்துங்கள்.
This fine book describes the labour legislations in India in Tamil.
Its Author Prof. Nallathambi has taken much efforts to explain labour law with case laws.
A must book for those who are practicing labour side, and labour unions and law students.