பழைய குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு மாற்றாக புதிதாக இயற்றப்பட்ட பாரதிய நாகரிக சுரக் ஷா சன்ஹிதா 2023 சட்டத்தின் வகைமுறைகள், ஒப்பீட்டு அட்டவணை, தீர்ப்பு வழிச் சட்டம் ஆகியன இந்நூலில் தமிழில் தரப்பட்டுள்ளன.
மேலும் குற்றங்களின் வகைப்பாடும் தரப்பட்டுள்ளது. அதாவது எந்தக் குற்றம் பிணையில் விடத்தக்கது, பிணையில் விடக்கூடாதது, புலன் கொள்ளத்தக்கது, புலன் கொள்ளத்தகாதது என்பதற்கான விரிவான அட்டவணை நூலின் பிற்பகுதியில் சேர்க்கப்பட்டள்ளது.
பாரதிய நாகரிக சுரக்சா சன்ஹிதா-வுக்கு தமிழில் வெளி வந்துள்ள மற்றுமொரு நூல் இது.